ஜேர்மனியில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது மாநாடு கோலாகலமாக நடைபெற்ற வருகின்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழர்கள் வாழ்கின்ற இடங்களிலெல்லாம் தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக
உலகத்தமிழ் பாண்பாட்டு இயக்கத்தினர் இதய தாகத்தோடு, உணர்வுகளோடும் கொள்கை,
இலட்சியப் பற்றோடும் இயங்கி வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என
தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழை வாழ வைக்க வேண்டுமென்று இந்த மாநாட்டை நடத்தும்
உலகத்தமிழ் பாண்பாட்டு இயக்கத்தினருக்கு தனது வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
பண்பாடு என்பது எமது வாழ்வின் உயர்ந்த ஒழுக்கத்தைப் பற்றியே கூறுகிறது.
தமிழ் மொழியை நாங்கள் பேசாவிட்டால், அதனைக் கையாளாவிட்டால், அதில்
வாழ்வும் வளமும் பெறாது விட்டால் தமிழர்களாக இருக்க மாட்டோம் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி, உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
-
புனித கஃபத்துல்லாஹ்வின் திறவுகோலை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் பணிக்குரிய நபரான ஷெய்ஹ் அப்துல் காதிர் அல் ஷெய்பி என்பவர் நேற்று...
-
<--அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலைய...
-
ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று செயற்கை மனைவியை உருவாக்கியுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply