ஹைலன்ட் பால்மா மற்றும்; யோகட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எச்.எல். திசேரா தெரிவித்தார்.
அதன்படி 400 கிராம் நிறைகொண்ட ஹைலன்ட் பால்மா பக்கற் 40 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் பக்கற் 100 ரூபாவினாலும் யோகட் 3 ரூபாவினாலும் குறைக்கப்படும்.
400 கிராம் ஹைலன்ட் பால் மா பக்கற்றின் விலை 285 ரூபாவாகும். ஒரு கிலோ கிராம் பக்கற் 675 ரூபா. யோகட் ஒன்றின் விலை 27 ரூபாவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விலை குறைப்பு, நேற்று உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, October 28, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரித்தானியாவில் பிறப்பிலேயே காதில்லாத சிறுவன் ஒருவனுக்கு, அறுவை சிகிச்சை மூலம் காது கேட்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
-
காலி, உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
-
புனித கஃபத்துல்லாஹ்வின் திறவுகோலை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் பணிக்குரிய நபரான ஷெய்ஹ் அப்துல் காதிர் அல் ஷெய்பி என்பவர் நேற்று...
-
<--அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலைய...

No comments:
Post a Comment
Leave A Reply