கடந்த வருடத்தில் உலகளாவிய ரீதியில் 43 இடத்தில் இருந்த இலங்கை இந்த வருடத்தில் 39வது இடத்துக்கு முன்னேறி இன்னும் அபாய கட்டத்திலேயே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை பட்டினி நிலை தொடர்பில் இந்தியா 55 வது இடத்திலும், பாகிஸ்தான் 57 வது இடத்திலும், நேபாளம் 44வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply