மதுபானம் மற்றும் சிகரட்டிற்காக அறவிடப்படும் வரிகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய கடந்த 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வரிக்கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி மதுசாரத்தின் விலை 23 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லீற்றர் மதுசாரத்திற்கான புதிய வரி 90 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதேவேளை உள்நாட்டில் தயாரிக்கப்படும் செறிவு மிக்க வெளிநாட்டுச் சாராயத்தில் ஒரு லீற்றருக்கு அறவிடப்படுகின்ற வரி 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 05 வீதத்தால் செறிவு குறைந்த பியர் லீற்றர் ஒன்றுக்கு அறவிடப்படும் வரி 10 ரூபாவாலும், 05 சதவீதத்திற்கு மேற்பட்ட செறிவைக் கொண்ட ஒரு லீற்றர் பியருக்கான வரி 15 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, October 13, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி, உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
-
புனித கஃபத்துல்லாஹ்வின் திறவுகோலை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் பணிக்குரிய நபரான ஷெய்ஹ் அப்துல் காதிர் அல் ஷெய்பி என்பவர் நேற்று...
-
<--அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலைய...
-
ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று செயற்கை மனைவியை உருவாக்கியுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply