மலையகத்
தோட்டங்களில் வீடமைப்புகளின் போது, பாதுகாப்பான இடங்கள்
தேர்ந்தெடுக்கப்படாமையும் மண்சரிவு அபாயங்களில் உயிரிழப்புகள் ஏற்படக்
காரணம் என்று இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர்
எஸ். விஸ்வலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, October 31, 2014
‘அரசு திட்டமிட்டிருந்தால் உயிர்ப்பலிகளை தடுத்திருக்கலாம்’
பதுளை
மாவட்டத்தில் ஹல்துமுல்லையில் மண்சரிவில் புதையுண்டுள்ள தேயிலைத் தோட்டக்
குடியிருப்பு பகுதி, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசம் என்று பல ஆண்டுகளுக்கு
முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலும், அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களை
பாதுகாப்பான இடங்களில் குடியேற்றத் தவறியிருப்பதாக சுற்றுச்சூழல்
ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரித்தானியாவில் பிறப்பிலேயே காதில்லாத சிறுவன் ஒருவனுக்கு, அறுவை சிகிச்சை மூலம் காது கேட்க வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
-
காலி, உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
-
புனித கஃபத்துல்லாஹ்வின் திறவுகோலை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் பணிக்குரிய நபரான ஷெய்ஹ் அப்துல் காதிர் அல் ஷெய்பி என்பவர் நேற்று...
-
<--அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலைய...

No comments:
Post a Comment
Leave A Reply