குருநாகலை, நகதலுபொத்த, கோனாகம பிரதேசத்தில் கடத்திச் செல்லப்பட்ட 4
வயது சிறுமி தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு ஒரு மில்லியன் சன்மானம் வழங்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தகவல் தருவோரின் விபரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்கு பொலிஸார் மூன்று தொலைபேசி இலக்கங்களையும் அறிவித்துள்ளனர்.
011-2422176
011-3024245
077-7223095
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, September 11, 2014
குருநாகலில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்; தகவல் வழங்கினால் ஒரு மில்லியன் சன்மானம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
அமெரிக்காவில் ஆபாச படம் பார்த்த 15 வயது மகனை அவனது தாய் பொலிசில் பிடித்து கொடுக்க முயன்றுள்ளார்.
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply