எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, September 29, 2014
சட்டச் சிக்கல்கள்: உப்பு, தண்ணீர், மருந்தகம், உணவகம்!!
தமிழக அரசுக்குப் புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது அம்மா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
தற்போது தகுதியிழந்தவராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது படங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்படி முதல்வராக பதவி வகிக்கவும், தேர்தல்களில் போட்டியிடவும் தகுதியிழந்தவராக மாறியுள்ளார் ஜெயலலிதா.
எனவே அவரது படத்தை தொடர்ந்து பயன்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இதுகுறித்து அவசரமாக பரிசீலிக்க வேண்டிய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புதிய அரசு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி, உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
-
புனித கஃபத்துல்லாஹ்வின் திறவுகோலை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் பணிக்குரிய நபரான ஷெய்ஹ் அப்துல் காதிர் அல் ஷெய்பி என்பவர் நேற்று...
-
<--அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலைய...
-
ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று செயற்கை மனைவியை உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply