ஊவாமாகாண வெற்றி குறித்த அவர் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
நாம் தேர்தலில் வெற்றி பெற்றதன் விளைவாக நாட்டின் அபிவிருத்தியை மேலும் வேகப்படுத்த முடியும்.
ஊவா தேர்தலின்போது அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சிலர் முன்வைத்தனர். ஆனால் எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்து மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர்.
நாட்டிக் தேசிய நலனுக்கு எதிராகச் செல்ல எவரையும் அனுமதிக்கமுடியாது. மக்களும் இன்று அதையே விரும்புகின்றனர்.
ஊவா தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாப்பது அணைவரதும் கடமையாகும். என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply