கனடாவின் மார்க்கம் (Markham) என்ற பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவி வாட்டலூ பல்கலைகழகத்தில் (University of Waterloo)முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று காலை 9-மணியளவில் பல்கலைக்கழகத்தின் கட்டிடம் ஒன்றின் வெளியே மரங்களடர்ந்த பகுதியில் நின்றுக்கொண்டிருந்த மாணவியின், மீது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவியை பார்த்த இரு மாணவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த மாணவி உயிரிழந்துள்ளார்.
மேலும் மின்னல் தாக்கியதில் அவரது ஆடைகள் பல இடங்களில் கிழிந்த நிலையில் காணப்பட்டதோடு, காலணி ஒன்றில் தீப்பிடித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply