வட மாகாண மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான ஆலாசனைக் குழு கூட்டத்தின் முதலாவது அமர்வில் நேற்று உரையாற்றியபோதே மாகாண அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
குறிப்பாக வட மாகாணத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களது வாழ்வாதார அபிவிருத்திக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனை குழு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
வடமாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர், மாகாணத்திலுள்ள அனைத்து கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply