போட்டிப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கே நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான நிகழ்வு நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், மேலும் 11 பேருக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply