பேலியவத்தை – நெல்லியவத்தை பிரதேசத்தில் கணவரால் மனைவி தீவைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்டபெற்றுள்ளது.
கடந்த
மாதம் 7 ஆம் திகதி மாலை கணவரால், மனைவி மீது மண்ணெண்யை ஊற்றப்பட்டு
தீவைக்கப்பட்ட நிலையில், பிரதேச வாசிகளால் பாதிக்கப்பட்ட பெண் கொழும்பு
தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர்
சந்தேகத்திற்குரிய 36 வயதான கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குடும்ப முறுகல் தீவிரமடைந்த காரணத்தினாலேயே இந்த தீமூட்டல் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று
முற்பகல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, August 4, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.
-
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்ளின் வீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply