
ஆஸ்கர் விருது மூன்று முறை வென்றவரும் நகைச்சுவை
நடிகருமான ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் (63) கலிபோர்னியாவில் உள்ள
டிபுரோனில் இருக்கும் தனது வீட்டில் மர்ம மான நிலையில் பிணமாக கிடந்தார்.
போலீசார் விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக
தெரியவந்துள்ளது.
அவருக்கு மூச்சு திணறல் நோயால் அவதிபட்டு வந்ததாகவும்
சொல்லப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள்
Facebook மற்றும்
Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply