இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தவை வருமாறு:-
இந்திய மத்திய அரசு கச்சதீவை இலங்கைக்குத் தாரைவாக்கும் வகையிலேயே செயற்படுகிறது.
கச்சதீவின் உரிமையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு தவறிவிட்டது. தற்போது பாரதீய ஜனதாக் கட்சி அரசும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.
இதனைவிடுத்து இலங்கையிடம் இருந்து கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கையுடன் இணைந்து சீனா, கச்சதீவை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது.
இது எதிர்காலத்தில் இந்தியாவுக்குப் பேராபத்துக்களையே தரும்.- என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply