யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையின் 16 வயது மாணவி ஒருவர் யாழ்
சுப்பிரமணியம் பூங்காவினுள் பாடசாலை சீருடையில் காதல் செய்யும் புகைப்படம்
வெளியாகியுள்ளது.
சுப்பிரமணியம் பூங்காவினுள் பிரபல பாடசாலையில் படிக்கும்
மாணவியும் இளைஞனும் காதல்க் களியாட்டத்தில் ஈடுபட்டதை சிலர் படம் பிடித்து
வெளியிட்டுள்ளனர்.
மாணவி தனது பாடசாலைச் சீருடையுடனேயே அங்கு காதலில் ஈடுபட்டுள்ளமை அருவருக்கத்தக்க செயல் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி பிரபல பாடசாலை ஒன்றில் க.பொ.த (சா.த) கல்வி பயில்வதாகவும்
பாடசாலையில் நடைபெறும் மீட்டல் கற்கை வகுப்பிற்காக வருகை தந்தவா் என்றும்
தெரியவருகி்ன்றது.
கல்விச் சமூகம் மற்றும் பெற்றோா்கள் போன்ற
சம்மந்தப்பட்டவா்களின் கவனத்திற்கொள்ளவேண்டிய விடயமாக இக்காதல் விடயம்
பேசப்படுகிறது!.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, August 11, 2014
பூங்காவினுள் க.பொ.த (சா.த) படிக்கும் பாடசாலை மாணவியின் காதல்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வீ. ருத்ரகுமாரன் தலைமயிலான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவில் கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாக பொதுநலவாய அமைப்புக்கான நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது.
-
இன்று நெல்சன் மண்டேலாவின் 91வது பிறந்தாளை முன்னிட்டு கூகுள் தேடுபொறி தனது டூடுள் இலட்சிணையை நெல்சன் மண்டேலாவின் அற்புத கூற்றுக்களைக் கொண்...
-
வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைப் பகுதியிலுள்ள இடமொன்றில் துப்பாக்கி வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். ...

No comments:
Post a Comment
Leave A Reply