இதன்போது, சந்தேகநபர் ஒருவரும், 03 பெண்களும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
28, 38 மற்றும் 47 வயதான பெண்களே சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply