பல பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இம் முறை தேசிய சுகாதார ஓட்டத்தின் தூதுவர்களாக செயற்பட்ட பிரபல நடிகை பூஜா உமாசங்கர், 2011 மிஸ் யூனிவர்ஸ் ஸ்ரீலங்கா அழகு ராணி ஸ்டெஃபானி சிறிவர்தன ஆகியோர் போட்டியார்கள் மற்றும் அதிகாரிகளுடன் படங்களில் காணப்படுகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply