ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்சமயம் இரண்டாவது பதவிக் காலத்தை வகித்து வருகின்றார்.
அவர் தனது இரண்டாவது பதவியேற்பை 2010 நவம்பர் 19 ஆம் திகதியே பொறுப்பேற்றார்.
இதன் பின்னரே 18 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது.
மஹிந்தவின் இரண்டாவது பதவிக்காலத்திலேயே 18 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் பிரிவு 31/2 இன் கீழ் அவர் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது என சரத் என். சில்வா சட்ட வியாக்கியானம் கூறுகின்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply