கடந்த இரண்டு வருடங்களில் 19 இடங்களில் 12 அடுக்கு மாடிகள் கொண்ட குடியிருப்புத் திட்டங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் அமைக்கப்படும் வீடு ஒன்று 400 சதுர அடி பரப்பில் சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்படும்.
இந்தக் குடியிருப்புக்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன என்றும் எதிர்வரும் காலத்தில் 70 ஆயிரம் வீடுகளை அமைக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Leave A Reply