அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்றிலிருந்து ஆரம்பமாகின்றது.
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன இம்மாதம் நடைபெறவுள்ளன.
2014
ஆம் ஆண்டிற்காக உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின்
முதலாவது கட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 12 ஆம்
திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த
காலப்பகுதிக்குள் 15 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதாக பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவிக்கின்றார்.
விடைத்தாள்
மதிப்பீட்டு பணிகளின் பொருட்டு மேலும் 14 பாடசாலைகளின் சில வகுப்பறைகளை
மாத்திரம் மூடுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விடைத்தாள்
மதிப்பீட்டிற்காக முழுமையாக மூடப்படும் 15 பாடசாலைகளும் கல்வி
நடவடிக்கைகளுக்காக செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 1, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வலிகாமம் கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கலந்துரையாடல் என அழைத்து இடமாற்றப் படிவங்கள் வழங்கப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சியும் - வி...
-
பதுளை - கொஸ்லாந்தை - மீரியபத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பெரும் இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்த...
-
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.

No comments:
Post a Comment
Leave A Reply