எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, July 13, 2014
வரட்சியால் சில மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு
வரட்சி காரணமாக 6 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தேசிய நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.இதன்படி திருகோணமலை, வவுனியா, புத்தளம், அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் இவ்வாறு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைப்பின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....

No comments:
Post a Comment
Leave A Reply