சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்ரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.
முன்னதாக நிகழ்வின் விருந்தினர்கள் சாவகச்சேரி பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக விழா மண்டபத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மண்டபம் திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, July 19, 2014
சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபம் திறந்துவைப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உயர் சபை ஒன்று கூடல் 19.07.2014 ஆம் திகதி நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரும் உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா தல...
-
புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட உலங்குவானூர்திகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினருமே பயணம் செய்வதாக பொது எதிரணியின் ஜனாதி...
-
விமானங்களை கடத்தும் தலிபான் தீவிரவாதிகள் மிரட்டுவது போல உள்நாட்டு மக்களை சிறைபிடித்து இலங்கை, இந்தியாவை மிரட்டுகிறது.
-
நாட்டின் அபிவிருத்திக்கு பொருந்தும் வகையில் பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தநடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாக உயர்கல்வி...

No comments:
Post a Comment
Leave A Reply