இதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி ஏனைய முஸ்லிம் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் எனினும் இது குறித்து உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
ஊவா மாகாணத்தின் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply