மேற்கு ஆபிரிக்க நாடான பர்கினோ பாஸோவிலிருந்து பயணித்த விமானத்திலிருந்து தொடர்பு அற்றுப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பயணித்த அநேகமனோர் அல்ஜீரிய பிரஜைகள் என தெரிவிக்கப்படுகின்றது.
AH5017 என்ற இந்த விமானத்தில் 6 விமான பணியாளர்கள் மற்றும் 110 பயணிகள் பயணித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply