Categories
News
World News
Sports
Education
Entertainment
Health
Videos
History
Poems
Literature
Contact Us
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, July 21, 2014
பலாங்கொடையில் வெடிச் சம்பவம்; இருவர் காயம்
பலாங்கொடை உடகந்த பகுதியில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கற்பாறைகளை வெடிவைத்து தகர்க்க முயற்சித்த இருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
Anger in Tamil - கோபம்!
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிகளை நிறுத்துகிறது அவுஸ்திரேலியா
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் சிக்கியிருக்கிறார் எனவும் இதன் காரணமாக அதிகாரத்தின் மீதான தனது பிடியை இ...
யுவராஜ் சிங் மீதான விமர்சனம் நியாயமற்றது – கோஹ்லி
உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பிறகு யுவராஜ் சிங் மீது தொடுக்கப்பட்ட விமர்சனம் நியாயமற்றது என விராட்...
◄சமீபத்திய பதிவுகள்►
Recent Posts Widget
Blogger Widgets
Your browser does not support JavaScript!
No comments:
Post a Comment
Leave A Reply