ஒருகொடவத்த கொள்கலன் களஞ்சியம் ஒன்றில் இருந்து இந்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
மா அரைக்கும் இயந்திரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது சந்தைப் பெறுமதியில் 70 கோடி என கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply