நேற்று முன்தினம் அளுத்கம மற்றும் பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளை தொடர்ந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் தமது இடங்களை விட்டு இடம்பெயர்ந்து பேருவளை அல் குமிசரா பாடசாலையில் தங்கியிருந்தனர்.
பாடசாலையை விட்டு வெளியேறுமாறு இன்று அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம் மக்கள் தற்போது போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply