மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைதருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்ததாக மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply