கம்பளையிலுள்ள பிரதமரின் வீட்டுக்கு அப்பிரதேச மக்களே சென்றிருக்கமாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் வியாபாரிகள் பிரதமரின் வீட்டுக்கு சென்று வருகின்றனர், விருந்துண்கிறார்.
இது எல்லாம் எப்படி இடம்பெறுகிறது என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் அரசு தரப்பு ஆதரவுடனேயே போதைப் பொருள் வியாபாரம் வியாபித்து வருகின்றமையே இதற்கு காரணம் எனவும் ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, May 21, 2014
பாகிஸ்தான் வியாபாரிக்கு பிரதமர் வீட்டில் விருந்து : மர்மம் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....
-
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து...

No comments:
Post a Comment
Leave A Reply