கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை மீள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய 40 புதிய ஆசிரியர்களுக்கு நேற்று நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டீ.நிசாம் தெரிவித்தார்.
திருகோணமலை கல்வி அபிவிருத்தி முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் நியமனம் வழங்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது.
நிபந்தனை அடிப்படையில் புதிய ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, May 21, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் நான்கரை வயது பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....

No comments:
Post a Comment
Leave A Reply