மத்திய கிழக்கு விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, ஜெருசலத்தில் இருந்து மீண்டும் ரோம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது ஊடகவியலாளர்களிடம் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இதனைக் கூறியுள்ளார்.
"ஆசிய விஜயத்தை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன். இந்த விஜயத்தின் போது, தென் கொரிய இளைஞர்களை சந்திக்க எண்ணியுள்ளேன். அத்துடன் ஜனவரி மாதம் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன். அதன் பின்னர் பிலிப்பைன்ஸூக்கு செல்ல எண்ணியுள்ளேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மக்களை சந்திக்கவும் தீர்மானித்துள்ளேன்."
No comments:
Post a Comment
Leave A Reply