blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, April 4, 2014

மார்க் சுக்கர்பேக் தனது பங்குகளை விற்பனை செய்துள்ளார்


பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் சுக்கர்பேக் பொது பங்கு வழங்கள் அடிப்படையில் தமது பங்குகளை விற்பனை செய்துள்ளார். இதன்போது சமுக வலைத்தளத்தில் புதிய ஒழுக்காற்றல் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


இவர் 2013 ஆம் ஆண்டுக்கான பங்குகளை விற்பனை செய்ததன் முலம் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெற்றுள்ளார்.
2012 ஆண்டுடன் ஒப்பிடுகையில்2013 ஆம் ஆண்டு பங்கு வழங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►