குருணாகல்- நிக்கவரெட்டிய பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று மாத குழந்தையை கிணற்றில் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு பிரதேச வாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த தாயை கைது செய்துள்ளதுள்ளனர்.
இதே வேளை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தாய் மனநல குறைபாடு உள்ளவர் என தெரிய வந்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்த...
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
2012 பெல்ஜியம் அழகிப் போட்டியில் தேர்வான லிண்டஸே வான் கிளே தற்போது இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
-
அக்கரைப்பற்று பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான களஞ்சிய சாலை ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு கைப...
No comments:
Post a Comment
Leave A Reply