எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, April 4, 2014
க.பொ.த சா/த பரீட்சையில் வெற்றிபெற்ற சாதனையாளர்களை கெளரவிப்போம்!
இம்முறை க.பொ.த சா/த பரீட்சையில் அதிகூடிய பெறுபேற்றினை பெற்று உங்களது பாடசாலைக்கு பெருமையீட்டித் தந்த உங்கள் மாணவர்களை பிரசுரித்து கெளரவிக்க TopNewsLanka.com இணையத்தளம் தயாராகவுள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியது....
மாணவரின் பெயர், புகைப்படம், பெற்ற பெறுபேறு, சுட்டிலக்கம் என்பவற்றினை குறிப்பிட்டு ஒரு சிறிய செய்தி தொகுப்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய E-mail முகவரி: topnewslanka@live.com
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் நான்கரை வயது பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....

No comments:
Post a Comment
Leave A Reply