எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, April 11, 2014
வவுனியாவில் துப்பாக்கிப் பிரயோகம்
வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். புலிகள் அமைப்பின் மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் செயற்பட்ட கோபியை கைது செய்யும் நடவடிக்கையில்; இடம் பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த மூவரில் கோபியும் அடங்குகிறாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்த...
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
2012 பெல்ஜியம் அழகிப் போட்டியில் தேர்வான லிண்டஸே வான் கிளே தற்போது இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
-
அக்கரைப்பற்று பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான களஞ்சிய சாலை ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு கைப...
No comments:
Post a Comment
Leave A Reply