என்ற தலைப்பில் செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனம் மற்றும் இமாம் விளையாட்டுக்கழகம்
நடாத்திய கருத்தரங்கு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் (29/11/2015) இடம்பெற்றது இந்நிகழ்வின் வளவாளர்களாக கல்முனை பிரதேச செயலக கவுன்சலர்களான றினோஸ் ஹனீபா மற்றும் ஏ.ஆர் தஹ்லான் ஆகியோர் கலந்துகொண்டு தமது விடயத்தினை மாணவர்களுக்கு சிறப்பாக முன்வைத்தார்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமாணவர்கள் சிறந்தபயனை பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு எதிர்வருகின்ற பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெறுவதற்கு வல்லா இறைவனை பிரார்த்திற்கின்றோம்.
No comments:
Post a Comment
Leave A Reply