தகவல்: எம்.ஆர் ஹாத்தீம்
மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு உள ஆரோக்கியம் அவசியம் என்ற தலைப்பில் விஷேட நிகழ்ச்சி கல்முனை சுனாமி வீட்டுத்திட்டத்தில்( கிறீன் பீல்ட்) இடம்பெற்றது இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலகத்தில் உளவள ஆலோசனைப் பிரிவிற்கான உத்தியோகத்தர் கவுன்சலர் றினோஸ் ஹனீபா வளவாளராக
கலந்து கொண்டு பேசுகையில் பெண்கள் வீட்டின் கண்கள் என்று சொல்வார்கள் அவ்வாறு என்றால் கண்கள் கலங்கினால் எக்கடமையினையும் எம்மால் செய்வது சிரமமாக இருக்கும் கண்கள் கலங்காமல் நாம் எம்மை பாத்துக் கொள்ள வேண்டும் என்றால் உள மகிழ்ச்சி இன்றியமையாதது உள ஆரோக்கியத்தினை உடல் ஆரோக்கியம் போல் நாம் பார்க்க வேண்டி உள்ளது என்று குறிப்பிட்டார் இந்நிகழ்வினை கல்முனை பிரதேச செயலகத்திலுள்ள மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் முஸ்பிரா மற்றும் கிறீன் பீல்ட் மகளிர் சங்க உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
Leave A Reply