இது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான
பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது குறித்த விரிவான தகவல்களை வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை அவதான நிலைய கடமைநேர அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனினும், இன்று கிழக்கு மாகாணத்தில் காலை
வேளையிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடிமின்னல்
ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறும்
கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply