தோல்வியை ஒப்புக்கொண்டதாக வந்த செய்தியை மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
முன்னதாக அவர் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டதாகவும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாகவும் ஏஎஃப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், அதனை தனது டுவிட்டர் செய்தியில் மஹிந்த மறுத்துள்ளார்.
இறுதியான அதிகாரபூர்வ முடிவை தான் இன்னமும் பெறாத நிலையில் தனது தோல்வியையோ அல்லது வெற்றியையோ ஒப்புக்கொள்ள தன்னால் முடியாது என்று அவர் அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply