புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சற்று நேரத்திற்கு முன்பு பதவியேற்றார்.ரணில் விக்ரமசிங்க 4 ஆவது தடவையாக பிரதமர் பதவியேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ,பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply