blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, March 2, 2015

இனி நம்பவே மாட்டேன்!!! ‍- ம‌ஹிந்த ராஜபகக்‌ஷ

இனியும் வைப்பேனா நம்பிக்கை?தான் இனி ஜோதிடத்தில் நம்பிக்கை வைக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்‌ஷ தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் வேறு நபர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதையோ அல்லது அவரை ஆட்சியிலிருந்து அகற்றுவதையோ எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என அவரின் ஆஸ்தான ஜோதிடர் கூறியதை நம்பியே தேர்தலை நடத்தியிருந்தார்.

ஆனால் முடிவு தலைகீழாகிப் போனது. இதையடுத்தே இப்படிப் பதிலளித்திருக்கிறார் மஹிந்த.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►