blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, March 30, 2015

க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறு வெளியானது!

2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk  ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிடலாம்.

மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►