blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, March 16, 2015

இதயம் கருகும் கொடூரம்!!! 10 வயது சகோதரியை நாசம் செய்த சகோதரர்கள்!!!

வீட்டில் யாரும் இல்லாத வேளையில் சிறுமியொருவரை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்த சகோதர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பத்து வயதான சிறுமிரொருவரே இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் அவர்கள் இருவரையும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கும்படி குளியாபிட்டிய பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சகோதரர்கள் முறையே 21 மற்றும் 14 வயதானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►