இலவச WiFi வெறும் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவே இருக்கும் என பலரால் விமர்சிக்கப்பட்டிருந்தது.
அந்த நிலையினை மாற்றி இலவச WiFi வழங்குவது தொடர்பான வேலைத்திட்டத்திற்கு உடனடி நடவடிக்கைகளை மேட்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்டளை இட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் கணினி நிபுணர் குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்துள்ளார்.
இந்த சேவை புதிய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும்.
மனிசன் சொன்னத செய்யிறார்!!! எத்தன பேறுக்கு சந்தோஷம்... :)
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 1, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply