பிரபாகரன் கடைசி வரை மனித தன்மையை மதித்தார். தன் குடும்பம் மற்றும் தானைத் தளபதிகள் எல்லாம் ஆபத்தில் தவிர்த்த வேளையிலும் சிங்கள மக்களை அழிக்கவில்லை என மனம் திறக்கிறார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன்
ஐ.நா விசாரணையில் நாட்களை நீடிப்பது சாலச் சிறந்தது அல்ல. அவ்வாறு உலகமும் இலங்கையும் நாட்களை நீடித்தால் அடுத்து எமது கடமை என்ன?
தலைவர் பிரபாகரன் சகிப்புத் தன்மை உடையவர், அதற்கு அவரின் மறைவிடங்களே சாட்சிகள் என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விபரிக்கிறார் இயக்குநரும் தமிழ் இன உணர்வாளருமான வ.கௌதமன்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, February 2, 2015
தலைவர் பிரபாகரன் கடைசி வரை மனித தன்மையை மதித்தார்! மனங் கலங்கும் இயக்குநர்: வ.கௌதமன்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply