சற்றுமுன்னர் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நீதிபதி கே. ஸ்ரீபவன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்று கொண்டார்.
அதற்கு முன்னதாக, யார் மனமும் புண்படாத வகையில் தனது வெற்றியை கொண்டாட வேண்டுமென்று இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply