முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆடம்பர வாழ்க்கை அனைவரும் அறிந்ததுதான்.
மக்களின் வரிப்பணத்தில் குடும்பமே கும்மாளமடித்து குதூகலித்திரு்தது. மகிந்தவின் ஒருநாள் செலவு மாத்திரம் 2.6 கோடிக்கும் சற்று அதிகமானது என்பது ஏற்கனவே வெளியாகியிருந்தது.
யுத்தத்தின் பின்னரான வரவு-செலவு திட்டங்களில், மொத்த நிதியில் அரைவாசிப்பங்கு மகிந்த, பசில், கோத்தா என சகோதரர்கள் மூவரிற்கும் கீழிருந்த அமைச்சுக்களிற்கு ஒதுக்கப்பட்டு, அதனூடாக பொதுப்பணத்தை, சுருட்டிக் கொண்டாா்கள்.
நாட்டை பகல் கொள்ளையடித்தவர்களின் கதை முடிந்த பின்னர், ஆடம்பர செலவினங்கள் எல்லாம் குறைந்துவிட்டது.
மைத்திரியின் பதவியேற்பு செலவு வெறும் 6300 ரூபாய்தான். இ்ந்த நிலையில், அவரது நாளாந்த செலவு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2850 ரூபா தொடக்கம்- 8000 ரூபாவரைதான் அவரது நாளாந்த செலவு உள்ளதாம் .
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, January 25, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
கொழும்பு வெள்ளவத்தை 37 வீதிப் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண் 17 வயதுச் சிறுவனுடன் மாயமானா்.
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply