இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டப்பூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை என இலங்கையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரில் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது.
இந்நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டப்பூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை என இலங்கையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.தவராசா கூறியுள்ளார்.
லங்காசிறி வானொலிக்கு அவர் அளித்த பேட்டியில், விடுதலைப்புலிகளின் தலைவரை இலங்கை அரசு கொலை செய்ததா? என்பதில் அவர்களிடமே குழப்பம் இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் இன்று புலனாகிறது என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இன்று மக்கள் குழம்பவில்லை என்றும், மாறாக அரசியல் தலைவர்கள் குழம்பிய நிலையில் உள்ளனர் என்றும் தவராசா தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, January 27, 2015
பிரபாகரன் இறந்ததற்கான ஆதாரம் அரசிடம் இல்லையாம்!!! - இலங்கை மூத்த வழக்கறிஞர் சொல்கிறார்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply