இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியின்படி பதவியில் இருந்து நீக்கப்பட்ட இலங்கையின் 43 வது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அந்த பதவியில் நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்பட்டு அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட இராணுவ பதவி பட்டங்கள் மற்றும் ஓய்வூதியம் என்பன மீண்டும் வழங்கப்பட உள்ளன.
இவற்றை மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றவுள்ளதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, January 9, 2015
பிரதம நீதியரசராக மீண்டும் ஷிராணி; பாதுகாப்புச் செயலாளராகிரார் பொன்சேகா!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
No comments:
Post a Comment
Leave A Reply