தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிறிசேனாவிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது
குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்:
"அமைதியாகவும், ஜனநாயக
முறைப்படியும் தேர்தல் நடத்தியதற்காக இலங்கை மக்களுக்கு எனது வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன். மைத்திரிபால சிறிசேனாவிடம் பேசி அவருக்கு
வாழ்த்து தெரிவித்துள்ளேன்’’
என மோடி குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply